Popular

யாழ்.மல்லாகம் 7ம் கட்டை சேச் லேனை பிறப்பிடமாகவும், இத்தாலி, ஸ்கொட்லாண்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூப்பர் செல்வராஜா அப்புக்கண்டு அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புக்கண்டு (வில்லியம்) – இராசமணி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான போதகர் அல்பேர்ட் அன்ரனி – புஸ்பசெருபாபேல் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கிறேஸ் (நீனா) அவர்களின் பாசமிகு கணவரும்,செருபாபேல், சாமுவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மலர் (பிரான்ஸ்), ஞானமலர் (இலண்டன்), ரஞ்சிதமலர் (இலங்கை), சுதாராசா (சுவிஸ்), தவமலர் (இலங்கை), குமுதினி (இலங்கை), பிறேமராசா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,றொபின்சன் (பிரான்ஸ்), அன்ரன்றொபேர்ட் (இலண்டன்), ரகு (லெபனான்), ஜெசி (சுவிஸ்), தவநேசன் (இலங்கை), வினோதராஜா (கட்டார்), சுகிர்தா (இத்தாலி), ஏஞ்சலினா (சுகந்தி-இத்தாலி), காலஞ்சென்ற போதகர் கிறிஸ்றோபர் (அலன்), போதகர் ஜொலி றொபின்சன் (சுவிஸ்), வதனி வேர்ஜினியா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *