Popular

யாழ். நுங்கயப்புலம் அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் லோகேஸ்வரி அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தியாகராஜா இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,அப்பாத்துரை இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், விநாயகமூர்த்தி மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சத்தியபாமா, சத்தியரூபன் (பிரதேச செயலகம் – நல்லூர்), சத்தியகுகன் (சிங்கப்பூர்), சத்தியநிதி (ஆசிரியர் – அருணோதயக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நித்தியானந்தம் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – ஆலோசகர்-சங்கீதம்), வானிலா (ஆசிரியை – மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை), மலர்ச்செல்வி, சசிதரன் (பிரதேச செயலகம்- தெல்லிப்பளை), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தவமணிதேவி, பத்மாவதி,, தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *