யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தனபாலசூரியர் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – விசாலாட்சி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – மரகதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான ரஜந்தன், குழலி மற்றும் வகிந்தன், மைதிலி, நிஜாந்தன், நர்மதா, ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராதிகா, பிரபாகரன், கீதாகெளரி, பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,லோகநாதன், கேசவராணி, புஷ்பராணி, காலஞ்சென்ற புஷ்பராசா, புவனராணி, எம்.பி.நாதன், பத்மராணி, திலகராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
