Popular

யாழ். கொக்குவில் மேற்கினைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் டச்சு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் சுதேஸ்குமார் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் – தங்கலட்சுமி தம்பதியினரின்அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான முத்துராசா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகேஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,தனுஸ்குமார், மதுஸ்குமார், தருணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சுபாசினி மற்றும் யெயக்குமார், பாலகுமார், லதாசினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,புஸ்பகலாவின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பெரியவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *