Popular

வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமத. சிவராணி நல்லநாதன் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான நல்லையா – இரத்தினாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,நல்லநாதன் (உரிமையாளர் பிள்ளையார் மெட்டல், லக்‌ஷ்மி கேட்டரிங் சேர்விஸ் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவகாமி, சிவகுரு, சிவபாலன், சிவநாயகி, சிவானந்தன் மற்றும் சிவசோதி (வவுனியா), சிவயோகம் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மயூரன் (முகாமையாளர் – LOLC நெல்லியடி கிளை), தீபன் (இலண்டன்), பைரவி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பவித்ரா (யாழ்ப்பாணம்), அனுஜா (இலண்டன்), கிருஷாந்தன் (மக்கள் வங்கி வன்னி பிராந்திய அறவிடல் அதிகாரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 7, 2025
  • Time of Funeral: 7th September 2025 at 10:00am
  • Location of Remains: No. 64 Vairavar Kovil Street, Jaffna
  • Funeral Location: Thiruvudal Poonthottam Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *