யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கனகலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,கண்ணன் (கனடா), மன்னன், சுரேஷ், காலஞ்சென்ற அனுசியா மற்றும் கிரிசா, தனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிஜா, சர்மிளா, குமுதா, முரளிதரன், கசிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தன், நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற பேரின்பம், மகேஸ்வரி மற்றும் லோகேஸ்வரி, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,விஸ்ணூதரன், செந்தூரன், பிரதீஸ், விதுசாயினி, லக்சாயினி, கிரிசான், துஷானிகா, சபரிஸ்கா, கவிஸ்னன், வருன், அஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
