Popular

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,3ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சிவபாலன் அவர்கள் 05-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.வேலணை பஞ்சலிங்கம் கடை வசந்தி மாலா (ஆசிரியை) அவர்களின் கணவர் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எமது பெருங்குளத்து அம்மனை பிராத்திக்கின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *