Popular

யாழ். காரைநகரைச் சேர்ந்த திருமதி. நிமலாவதி ஆறுமுகம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சின்னத்துரை – அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகளும், காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்றவரகளான குமாரசாமி – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,அபிமன்யு, கார்த்திகா, யுதாமனசு ஆகியோரின் அன்புத் தாயாரும்,நித்தியானந்தன், நிற்குணவதி, சந்திரா, சிவானந்தன், விவேகானந்தன் (கீர்த்தி அரிசி ஆலை வெளிக்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஞானசௌந்தரி, யாமினி, ஜெயகலாதேவி, கணேசன், சிவாஜி, விக்னேஷ்வரன், கமலவேணி, மணி ஆகியோரின் அன்பு மைந்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்ககரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *