Popular

சுவிஸர்லாந்து- சூரிஷ் / Dietikon னை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குகராசசர்மா அரிஷ்சர்மா அவர்கள் 30-08-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், குகராசசர்மா – ஜெயவாணி (வாணி சர்மா) தம்பதியினரின் செல்வப்புதல்வரும், ஜது அவர்களின் அன்புச் சகோதரனும்,நல்லூர் மஹா கணபதிக்குருக்கள் = கமலாதேவி தம்பதியினர் மற்றும் மல்லாவி சிவஶ்ரீ பூரணகுருக்கள் – ஜெயலக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Kramatorium Nordheim, Kaferholzstrasse 101, 8046 Zurixh, (Bucheggplatz) இல்  07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 – 11.00 மணி வரை இல் பார்வைக்காக வைக்கப்ப்டு, 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 – 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2025
  • Time of Funeral: September 7, 2025 from 9:00 a.m. to 11:00 a.m.,September 9, 2025 from 9:00 a.m. to 12:00 p.m.,
  • Time the Cortege Leaves: September 9, 2025 at 12:00 p.m.,
  • Location of Remains: Kramatorium Nordheim, Kaferholzstrasse 101, 8046 Zurich, (Bucheggplatz)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *