Popular

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், விளானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமு மகேந்திரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சண்முகம் – கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,மஞ்சுளா (சுவிஸ்), மோனரஞ்சன் (மட்டக்களப்பு), டுகினா (திருச்செந்தூரான் முன்பள்ளி ஆசிரியை) சோபனா, டயானா (யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை), புவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சண்முகானந்தன் (சுவிஸ்), சாம்பசிவம், சுபமூர்த்தி, ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சுப்பிரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன், வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,சோபிகா, மதுசன், தவலோசனா, கமலினி, டர்சிகா, ஜதுகரன், சுபபாலினி, தருணிகா, கிரித்திக், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 11, 2025
  • Time of Funeral: 11-09-2025 at 8.00 am
  • Location of Remains: Vilan,
  • Funeral Location: Thiruvudal Thillai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *