Popular

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8ம் வட்டாரம் புளியங்கூடல் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேசு சாந்தலிங்கம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு – தர்மச்செல்வி தம்பதியினரின் அன்பு மகனும்,இராசரட்ணம் – செல்லம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற சரசமலர் (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை (சண்முகலிங்கம்), பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,குமுதன் (கனடா), விஜிதா (ஜேர்மனி), வினோதா (வினோ), ஜனகன் (பிரான்ஸ்), அருளினி (அரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷ்யந்தா, ஜெகதீசன் (சிங்கம்), ஜெகதீஸ்வரன் (ஜெகா), தமிழினி (றாதி), சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அபிஷனா, அஸ்விகா, அபிரன், ஜெசிந்தன் றம்மியா, கெளசிகா, யதுஷா, ஜீவனா, இலக்கியா, அற்சயா, தபிஜன், காலஞ்சென்ற தர்வின், தஸ்வின், கீர்த்தன், கினுஷன், கிஷான் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *