Popular

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியை பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி தையல்நாயகி அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நடராசா – விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சினி (சுவிஸ்), சிவதர்சினி (மீசாலை), சிவசங்கர் (சுவிஸ்), சுபாஜினி (மீசாலை), சிவவதனி (மீசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விக்கினேஸ்வரன் (சுவிஸ்), யதுஸ்ஸா (சுவிஸ்), சதீஸ்வரன் (மீசாலை), யோகேந்திரன் (மீசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,டனுக்ஸன் (சுவிஸ்), மதிவதனி, மதுஷன். காவியா, கபிஷேக், அக்‌ஷிதா, ஷயா (சுவிஸ்), ஆதிஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *