Popular

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – செல்லாச்சிபிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற இரத்தினம், சற்குணவதி, சரவணமுத்து, பத்மாவதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,உமாதர்சனி, பாலமுரளிதரன், முரளி மனோகரன், திருமால், திருச்செந்தூரன், முராரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகாலிங்கம், பிரபா, ஞானஸ் கந்தவதனி, அனித்தா, பிரமிளா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஜயாலயன், நந்திதா, விஸ்ணுசரண், விமலாதித்தன், லக்சனா, சாதனா, மயூரன், கனிஷ்டிகன், கஜானன், ஜஸ்மிளா, சம்யுதா, மகஸ்வின், ஆருத்திரா இஷா ஆகியோரின் பேரனும்,ஜமிகன் அவர்களின் பூட்டனும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2025
  • Time of Funeral: 16-09-2025 at 09:30 AM
  • Location of Remains: Ezhalai West, Jaffna,
  • Funeral Location: Usathiyodai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *