Popular

யாழ். மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கொடிகாம வீதியை வசிப்பிவிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சின்னத்துரை அவர்கள் 10-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – மீனாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தினி குகதாசன் (ஜேர்மனி), ஜெயந்தினி ஜெயா (ஜேர்மனி), கெங்கா சந்திரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிசாந்தன், கெளதம், கல்யாணி, பைரவி, பிரியன், நீரஜா, சஞ்சீபன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,அமீலியா, ஆர்யன், சாய், சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அன்பு சகோதரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *