Popular

யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிவனேசராஜா 15-09-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 13.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இலக்குமி தம்பதியினரின் அன்பு மகனும், பசுபதி – சுபத்திரை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கணேசபாக்கியம், அருள்நேசன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான ஶ்ரீபதி, ஜெயபதி, தர்மபதி, தயாபதி மற்றும் தனபதி, வானதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் வீரபத்திரர் கோவிலடி கரவெட்டி கிழக்கு  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *