யாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு திவாகரன் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடேசு – யோகலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனாரும், காலஞ்சென்ற தியாகராசா – ஜமுனாராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வினோஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,மயூரன், செந்தூரன், திலீபன், ஜீவிதா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,காலம்சென்றவர்களான தர்மலிங்கம் – கமலாம்பிகை, விஜயரெத்தினம் – கமலாட்சி தம்பதியினரின் அன்பு பேரனும்,சுபாஜினி, சிந்துஜா, அஜந்தா, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தக்ஷ்மி, அகர்வின், தகர்வின் காலஞ்சென்ற செந்தாஜினி, செந்தாருஷன், செந்தாஜிதன், செந்தாரகன், அனநியா, அர்வின் ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,கியாஷன், சாதுரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 17, 2025
- Time of Funeral: 17-09-2025 at 08:00 AM
- Location of Remains: Block 11, Neduntheevu, Jaffna,
- Funeral Location: Neduntheevu East Kattaran Salli Hindu Cemetery.
