யாழ் . கொக்குவிலை பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பற்குணம் சரோஜாதேவி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தினி (முன்னாள் உதயன் பணிப்பாளர்), லதாலினி, மோகன்ராஜ் (பிரான்ஸ்), மன்மதராஜ் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,மயில்வாகனம் (உதயன் பத்திரிகை பணிப்பாளர்), சண்ம்கரஜா, விஜிதா (பிரான்ஸ்), குவேனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்காலஞ்சென்றவர்களான கமலநாதன், விமலநாதன், அருள்நாதன் (குட்டி), ரவீந்திரநாதன் (பாலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
