Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் கந்தையா அவர்கள் 17-09-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின்அன்பு மனைவியும்,கோபாலரத்தினம், தேவேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்வியங்காட்டில்  உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, சமயக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழை அன்று காலை 8.00 மணி முதல் நடைபெற்று,செம்மணி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 18, 2025
  • Time of Funeral: 18-09-2025 from 8.00 am
  • Location of Remains: Kalviyangada,
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *