யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் செல்வரத்தினம் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – செல்லாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,உதயனன் (அமுதன்- பிரான்ஸ்), உதயசீலன் (உதயன்- மாவீரர்), வெண்ணிலா (நிலா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,குமுதினி (பிரான்ஸ்), பிரகாஷ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரட்சனா, ராதயன் (பிரான்ஸ்), கயல் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஜான்வி அவர்களின் அன்புப் பூட்டியும்,நவரத்தினம், தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான வைரகப்பிள்ளை, மகாலிங்கம், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
