யாழ். நெடுந்தீவுக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார்குளம் கல்மடு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி, நடராசா, புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சயந்தன் (கரும்புள்ளியான்), ஜெயதர்சினி (சுவிஸ்), யுகநாத் (ஆசிரியர் – கிளி. தருமபுரம் மத்திய கல்லூரி), சனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்சினி, காலஞ்சென்ற ராஜ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிசன், விதுசன், சர்மிகா, சர்மிகன், அக்சஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 22, 2025
- Time of Funeral: 22-09-2025 at 09:30 AM
- Funeral Location: Ramanathapuram Hindu Cemetery.
