முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞசென்ற செல்லத்துரை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சுபாஜினி, சுகந்தினி, காலஞ்சென்ற சுதாகரன், சுசிதினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சந்திரூபன் (தம்பியன்), நீலகண்டன், காந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சண்முகம், சரஸ்வதி, வேலாயுதபிள்ளை, அன்னலட்சுமி, அருந்தவம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பபிதன், சோகிதன், ஜனனி, அக்ஷயன், ரஷானி, சரண்யா, கவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 22, 2025
- Time of Funeral: .22nd Sept. 2025 at 10:00am
- Location of Remains: Karuvelakandal (Residence of his son-in-law)
- Funeral Location: Thiruvudal Manuruvi Hindu Cemetery
