யாழ். காரைநகர், களபூமி, விளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தியாகராஜா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மார்க்கண்டு – வள்ளியம்மை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுசீலாதேவி (பிரித்தானியா), விநாயகமூர்த்தி, விமலாதேவி (பிரித்தானியா), விக்னேஷ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவானந்தன் (பிரித்தானியா), கௌரி, ரவீந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராகுல் (பிரித்தானியா), நிரோசனன், கோபீசன் (பிரித்தானியா), தக்ஷயா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,தேவராசா, புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 23, 2025
- Time of Funeral: 23rd September 2025 at 1:00pm
- Location of Remains: No. 500, Power Station Road, Trincomalee,
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
