Popular

யாழ். களவாவோடை ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை,கொழும்பு மானிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் யோகராசா அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற சபாபதி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், மகேஸ்வரராசா, கனகம்மா, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகிழ்ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேஸ், சுமதி, சுபாஜினி, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சித்திரா, காண்டீபன், பவகரன், சாம்தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனீசன், அபிர்தன், அபிசரன், சகானா, சினேகா, சஜானா, ஆதித், அபிராம், அஸ்வின், நேசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 23, 2025
  • Time of Funeral: 23-09-2025 at 08:00 AM
  • Location of Remains: Uduvil Road, Manipay North,
  • Funeral Location: Pipili Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *