Popular

யாழ். காரைநகர் கேணியடியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பழனி செல்லையா – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,சிவகுரு – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, செல்லம்மா, பஞ்சரட்ணம், சுப்பிரமணியம் மற்றும் செல்வராணி (காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரமசுந்தரம், கனகசுந்தரம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற மீனாகுமாரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிரஞ்சன், நிசாந்தன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *