யாழ். கொக்குவில் கிழக்கு, உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல-XB-7,1/3 எட்மன்டன் அரச தொடர்மாடி, கிருலப்பனை, கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் பாலகுமாரன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – தையல்நாயகம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகம் (ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,சத்யன் (கொழும்பு), சபேசன் (மெல்பேர்ன்), சஞ்ஜீவன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவநந்தினி, பகிரா, திவாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,மயூரா, சாட்ஜன், சன்சாலாயா, சாஷாதமிழ், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,பாலநாயகம் (கொக்குவில்), கனடாவில் வசிப்பவர்களாகிய சிறீபாலன், பாலபூபதி, பாலஜோதி, பாலரஞ்சன், பாலஞ்சினி, பாலசந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 24, 2025
- Time of Funeral: 23-09-2025 from 9.00 am to 5.00 pm
- Time the Cortege Leaves: 24-09-2025 at 12.00 noon
- Location of Remains: Jayaratna Florist, Borella,
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.
