Popular

யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா ஏரம்பமூர்த்தி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற திருச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவகேஜினி (ஜேர்மனி), மதிவதனி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற மங்களம்மா, ஞானம்பிகை, சோதீஸ்மதி, யோகீஸ்வரன், குமாரதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற நாகம்மா, பரமேஸ்வரி, ஜெயரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,செவ்வாஸ் (ஜேர்மனி), திலகேசன் (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிலக்‌ஷயா, சயானா, தருண் (ஜேர்மனி), மஞ்சரி, தெஜஸ், மித்திரா (நோர்வே) ஆகியோரின் அன்பு பேரனும்ஜனனி, சிவரூபன், நிஷாந்தன், கஜேந்திரன், ஜீவிக்கா, சசிதா, காயத்திரி ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 26, 2025
  • Time of Funeral: 26-09-2025 at 10:00 AM
  • Location of Remains: Manipay Street, Kaithadi West
  • Funeral Location: Thiruvudal Uriyan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *