Popular

யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் – கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயமதி மற்றும் மஞ்சுளாதேவி அவர்களின் ஆசைக் கணவரும்,காருன்ஜா, ரிசிகேசன், பிரியதர்சினி, திலிப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரகுமார், ராம்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *