யாழ். காங்கேசந்துறை, கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், நல்லூர் நிக்கலஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சண்முகதாஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ராசலிங்கம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,லிங்கேந்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,தட்சனன், சிவதாஸ், பவிதா, றஜிதா, றஜிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஸ்பராணி, காலஞ்சென்ற சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்சிகா, தமிழினி, தமிழ்க்கதிர், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,மங்கையர்கரசி, அற்புதராணி, காலஞ்சென்ற மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
