Popular

யாழ். மல்லாகம் கல்லறையை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் தனநாயகம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை – தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வலட்சுமி (ஓய்வு பெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான வாகீஸ்வரி, உமாமகேஸ்வரன், ஜோகீஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி (மல்லாகம்), காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், அம்பிகைபாகன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் செல்லையா, நடராசா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன், முருகையா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *