யாழ். ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிவஞானம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா – ஞானியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,பாஸ்கரசிங்கம், வசந்தகுமாரி, ரவிச்சந்திரன், கலைவாணி (முகாமையாளர் – நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செல்லக்கமலாசினி, யோகராஜேஸ்வரன், இந்துமதி, யோகக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், கிருஷ்ணசாமி, செகராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
