யாழ். பருத்தித்துறை அல்வாய் தெற்கு, ஓடை எழுபாவத்தையைப் பிறப்பிடமாகவும், மாலிச்சந்தி வங்களாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் (இராமு) – மீனாட்சி தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற சின்னையா கிருஷ்ணபிள்ளையின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தசாமி, பூரணம், கனகரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தெய்வமலர், கணேசராசா (பிரான்ஸ்), விக்னராச (இலண்டன்), காலஞ்சென்ற சண்முகராசா (ரவி), சிவானந்தராசா (சாந்தன் – கனடா), மணிமொழி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சறோஜா,பானினி, மஞ்சுளா, யோகராசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 1, 2025
- Time of Funeral: 01-10-2025 at 08.00 AM
- Location of Remains: Malichandi Bungalow,
- Funeral Location: Thiruvudal Vathiri Alangattai Public Cemetery.
