Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமத்தை பூர்வீகமாகவும், ஹட்டன் – டிக்கோயா இண்ஜஸ்ட்ரீ தோட்டம் கீழ்பிரிவைப் பிறப்பிடமாகவும், பிளாக்வுட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜேந்திரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு 12.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருப்பதியாப்பிள்ளை – பாப்பி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை – தனபாக்கியா தம்பதியினரின் மருமகனும்,பரிமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,இந்துஜாவின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற விஷ்வநாத்பிள்ளை, சரோஜா, ஜானகி, இந்திராணி, யசோதாதேவி, சந்திராதேவி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சண்முகசுந்தரம் – பிரேமா தம்பதியினரின் சம்பந்தியும்,அஸ்வின் (கொழும்பு) அவர்களின் மாமனாரும்,வினோத், பிரஷாந், நிஷாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *