யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நைனாமடு நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா சரஸ்வதி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – முத்துக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புராஜா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்வராசா (ஈசன் – ஓய்வுபெற்ற உப தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சந்திரசேகரன், பரராசசிங்கம், கமலாம்பிகை, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஈஸ்வரி, தனராஜா, தவராஜா, செந்தாமரை, செல்வி, தயாபரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நைனாமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2025
- Time of Funeral: 5th October 2025 at 2:00pm
- Location of Remains: Nedunkerni, Nainamadu,
- Funeral Location: Nainamadhu Hindu Cemetery
