Popular

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் – இராசம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – சின்னம்மா (சின்னன்) தம்பதியினரின் அருமை மருமகளும்,தர்மலிங்கம் (சுப்பையா அன் சன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,யோகராணி (ராணி), யோகராஜா (யோகன்), யோகேஸ்வரன் (ஈசன் – இலங்கை), யோகநாதன் (நாதன்), யோகநிதி (நிதி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி, இராஜமணி, இராஜேந்திரம், இராஜயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகேஸ்வரி (யோகம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,சிவராஜா (சிவன்), சாந்தினி, சுகிர்தா, சத்தியகுமார் (சுரேஷ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,கவினா நிதா, தக்சினி அபிநாத், ஜெனீஷா சாயீஷன், ஜெனூஷன், அபிலாஷ், அகிலேஷ், அனுஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,ஷேலன், அத்தீனா, ஆதினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 7, 2025
  • Time of Funeral: October 6, 2025 from 5:00 PM - 9:00 PM and on Tuesday, October 7, 2025 from 2:00 PM - 3:00 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *