Popular

யாழ். மட்டுவில் வடக்கு, சிவன்கோவில் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவானந்தன் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (இலண்டன்), துசிதா (அவுஸ்திரேலியா), சுமித்திரா (இலண்டன்), தர்சிகா (பிரான்ஸ்), சிவதர்சன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரூபாகரன், துசிகரன், சயரூபன், சாயிஷங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஜின், அருண், கபிஷ்னா, அனிஷ், சஞ்சய், யஸ்மின், சற்வின், திர்வான், விஹானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,முத்தம்மா, காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,பேரின்பநாதன் (சுவிஸ்), யோகராசா (சுவிஸ்), நடராசா, சறோஜினிதேவி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *