இல-141/2, 1/1, விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்ட ஶ்ரீமதி. ஶ்ரீதர சர்மா பிரேமச்சந்திரிக்கா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஶ்ரீதர சர்மா (ஓய்வுபெற்ற கணக்காளர் அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,கஜேந்திர சர்மா அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-10-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-10-2025 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
