யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 448, 31ம் வாய்க்கால், பிரமந்தனாறு விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் நடராஜா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பத்தினிப்பிள்ளை தம்பதியுனரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, தம்பிஐயா, வைத்தியநாதர் முத்துக்குமாரு, சரஸ்வதி (கிளி) மற்றும் கணபதிப்பிள்ளை (அபிராமி அரைக்கும் ஆலை உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாந்தி, லதா (பிரான்ஸ்), சுதா, வசந்தரூபன் (ஆசிரியர்- தனியார் கல்வி நிலையம்), காலஞ்சென்ற ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவீந்திரன், சிவகுமார் (பிரான்ஸ்), அரவிந்தன் (நிர்வாக அலுவலகர்- மக்லி யோட் வைத்தியசாலை, இணுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரியன், அஜந்தன், சயந்தன், கெபின் (பிரான்ஸ்), சகானா ஆகியோரின் அன்பு பேரனாரும்,
Overview
- Funeral Status: Completed
