Popular

யாழ். கணேஸ்வரம் அளவெட்டி வடக்கைப்  பிறப்பிடமாகவும், மணியர் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசகுலேந்திரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – செல்லமுத்து  தம்பதியினரின் ஏக புத்திரனும்,  காலஞ்சென்ற நடராசா – மங்கையற்கரசு தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சந்திரகாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,இராஜகாந்த் (ஆசிரியர் – யாழ். உடுவில் மகளீர் கல்லூரி), இராஜசந்திரிகா (கனடா), இரஜனிகாந்தன் (கனடா), இராஜகாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜசின்தினீ, சுபாகர், மயூரி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,யோகராஜா (ஓய்வுநிலை மருந்தாளர்), ஸ்ரீபாலன் (கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, சந்திரவதனா, மதிவதனா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தாருகா, ஆத்மிகன், ரிஷன், சேன், ஸ்ரேயன், சேயோன், சேரன், ஆஜன், அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2025
  • Time of Funeral: 12-10-2025 at 1:00 PM
  • Location of Remains: Kokuvil, West, Maniyar Road, Jaffna
  • Funeral Location: Thiruvudal Gombayan Manal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *