Popular

யாழ். ஈவினை புன்னாலைகட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகேஸ்வரி இரத்தினமகேசன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினமகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அழகானந்தன், பூரணசந்திரா, இராமகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,பகிரதி, சுலோச்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,முருகநேசன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இல- 76/1, கண்டி வீதி, யாழ்ப்பாணம் (பெற்றோல் செற் முன்பாக) உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2025
  • Time of Funeral: 12-10-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 12-10-2025 at 1:00pm
  • Location of Remains: No. 76/1, Kandy Road, Jaffna (in front of Petrol Station),
  • Funeral Location: Hindu cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *