வவுனியா – சேமமடுவைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா தெய்வேந்திரராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராசா – கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், ஏபிரகாம் – மரியசிலோமினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரி திரேசா, மரியலைசா ஆகியோரின் ஆசைக் கணவரும்,நிமல்ராஜ், நிசாந்தன், பிரியதர்ஷன், நிவேஜன், நிரோஜன், நிருசிகா, நிலோஜன், நிரோஜிகா, டிலக்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அனித்திரா, நிலாஜினி, ரேவதி, சிந்துஜா, சசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சால்வின், ஜஸ்மிகா, நிவின் ஆகியோரின் அன்பு பேரனும்,முததுலிங்கம், தங்கராணி, சிவமலர், ரஞ்சினிதேவி, இராசலிங்கம் (ஜேர்மனி), தவநேந்திரராசா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவநாயகி, மகாலிங்கம், நவரட்ணராசா, ரஞ்சினி, சுதர்சினி, இராசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2025
- Time of Funeral: 12-10-2025 at 10:00 AM
- Location of Remains: Mullivaikkal East, Mullaitivu,
- Funeral Location: Mullivaikkal East Hindu Cemetery.
