Popular

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பிப்பிள்ளை (தபால் நிலைய பணியாளர்) – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,ரமணி (சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,ஜனனி (Architect), நிரோஷ் (Engineer), கஜன் (Sales Consultant), சுவேதா (IT Specialist) ஆகியோரின் அன்புத் தந்தையம்,காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, பகவதி (ஓய்வு நிலை ஆசிரியர்), சிவபாக்கியம் (ஓய்வு நிலை அதிபர்), திருநாவுக்கரசு (சுவிஸ்), கணபதிப்பிள்ளை (வர்த்தகர்) மற்றும் சிதம்பர நாதன் (ஓய்வு நிலை விலைக் கட்டுப் பாட்டு அதிகாரி), காலஞ்சென்றவர்களான சித்திரவேல் (ஓய்வு நிலை பிராந்தியப் பொறுப்பாளர் – RED CROSS), முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 15, 2025
  • Time of Funeral: 15-10-2025 at 11:00 AM
  • Location of Remains: 3rd Block, Library Road, Kalviyangadu, Jaffna,
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *