யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நெல்லியான் மற்றும் 544 /1 மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தமோதரநாதன் குணபாக்கியம் அவர்கள் நேற்று 13-10-2025ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சேதுப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிவக்குழுந்துநாதன், சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான தேவராசா, சிதம்பரநாதன், லோகேஸ்வரி, வரதராஜா மற்றும் கதிர்காமநாதன், சிவப்பிரகாசம், லிங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சிவநாதன், மற்றும் உமா, உஷா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், கரிகாலன், ஜெயரூபன், ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், டஷினியா, ரிஷிவர்மன், ஹரிஸ், ஆகேஸ்,ஆதி, அபி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 14, 2025
- Time of Funeral: 14-10-2025, at 10:00 AM
- Location of Remains: 544/1 Manipay Road, Ottumada.
- Funeral Location: Kombayan Manal Hindu Cemetery, Ottumada
