யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேணுகோபால் குலமணி அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேணுகோபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,கேதீஸ்வரன், இசைமலர், தவக்குமார், ரகுபதி, யுவராணி, பிருந்தா, மனோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலச்சந்திரன், செல்வக்குமரன், ஜெயபால், முகேஸ், சுமங்கலி, மானவதி, சசிரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற மகேஸ்வரன், பத்பநாதன், பாலேந்திரன், காலஞ்சென்ற பாலாம்பிகை, சுகிர்தமலர், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், விக்கினேஸ்வரி, ஞானமூர்த்தி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நீலாதாட்ச்சி, மனோன்மணி, சிதம்பரநாதன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
Overview
- Funeral Status: Completed
