யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகம்மா பாலசிங்கம் அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசிங்கம் (பொலிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,யோகினி, பாலினி, பாலயோகேந்திரன், பாலி, கண்ணன், நந்தினி, பாலநிர்மலன், ஸ்ரீதர் (ஸ்டீவ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராமநாதன், அப்பன், ரஞ்சினி, பாபு, ஸ்ரீ வித்யா, நவீந்திரராஜா, ராம்ஜா, கோசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பொன்மலர், ரத்தினகோபால், பாக்கியம், சிவபாதம், சரஸ்வதி, மகாலிங்கம், பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 19, 2025
- Time of Funeral: 18 Oct 2025 5:00 PM - 9:00 PM Sunday, 19 Oct 2025 11:00 AM - 12:00 PM, 19 Oct 2025 12:00 PM - 2:00 PM
- Time the Cortege Leaves: 19 Oct 2025 2:00 PM
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
