யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஸ்ரீ கனகேஷ்வரன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – மகேஷ்வரி தம்பதியினரின் நான்காவது மகனும்,சிவஞானசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீபரமேஸ்வரன் (அமெரிக்கா), காலஞ்சென்ற சுபத்திரதேவி, ஸ்ரீகணேஷ்வரன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீதில்லேஸ்வரன் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,சுரேஷ்குமார் (கனடா), சுதர்ஷினி (இலங்கை), சதீஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பரமேஸ்வரி (கனடா), காங்கேயன் (சவூதி அரேபியா), Dr. உஷாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr. மயூரா ஜனனி (கனடா), அமிர்னீஷ் (கனடா), துவாரகேஷா (Software Engineering Student, BCAS – இலங்கை), ஹரிஷா (5th Year Medical Student, பெலாரஸ்), சமீதா (கனடா), அபினாஷ் (கனடா), அக்ஷரா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
