Popular

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கந்தசாமி அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பொன்னுத்துரை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காந்திமதி (ஓய்வுபெற்ற சுகாதாரப் பரிசோதகர்) அவர்களின் அன்புக் கணவரும்,தனுஷா, மேகலா, அனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற மகாலட்சுமி, லீலாவதி, செல்வராசா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாந்தரூபன், சதீஸ்நாதன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவலோகநாதன், பங்கையற்செல்வி (ஜேர்மனி), கிருபாகரன் (ஜேர்மனி), பரமேஸ்வரன் (அனலைதீவு), காலஞ்சென்ற மனோகரன் (நயினாதீவு), சகுந்தலாதேவி (டென்மார்க்), கிருபாநிதி (கனடா), இந்துமதி (இலண்டன்), பானுமதி (கனடா), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time of Funeral: 19-10-2025 at 10:00 AM
  • Location of Remains: Nainathivu and Pungudutivu
  • Funeral Location: Thiruvudal Manatkadu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *