Popular

நீர்கொழும்பைப், பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பராணி பழனிசாமி அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பழனிசாமி அவர்களின் அன்பு மனைவியும்,சுபாசினி, தர்சினி, பவித்ரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவகார்த்திகா, ஹரிகரன், சபரிகிரீஷன், ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் NO- 100/11, PALLANCHENA WATTHA, RAJINA MAWATHA, DALLUPOTTA, NEGOMBO. இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time of Funeral: 19-10-2025 at 11:30 AM
  • Time the Cortege Leaves: 19-10-2025 at 12:30pm
  • Location of Remains: NO- 100/11, PALLANCHENA WATTHA, RAJINA MAWATHA, DALLUPOTTA, NEGOMBO
  • Funeral Location: Negombo General Crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *