Popular

வத்தளை – ஹேகித்த அருள்மிக ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நிருவாக சபையின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் உப பொருளாளருமான திரு.  S.M.ஜெயகுமார் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 11 293 5619

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2025
  • Time of Funeral: 21st October 2025 to 22ndOctober 2025 11:00am
  • Time the Cortege Leaves: 22ndOctober 2025 at 11:00am
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Kerawalapitiya Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *