Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-648/7, புனித ஜீட் மாவத்தை, மாபோல வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுதந்திரச்செல்வி ராதாகிருஷ்ணன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஏ.சி.நாகராஜா – இரட்ணதேவி தம்பதியினரின் மருமகளும்,சி.என். ராதகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற Chief Process Officer மற்றும் தற்போதைய முகாமைத்துவ ஆலோசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,நிருஸ்ஷா (சிரேஷ்ட முகாமையாளர் – Ceylinco Life), சதீப் (பிராந்தியா முகாமையாளர் – Ceylon Tobacco Company) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,லட்சுமிராஜின் (சிரேஷ்ட முகாமையாளர் – IFS) மாமியாரும்,காலஞ்சென்ற வாசுகி, பஹிரதன் ஆகியோரின் சகோதரியும்,ஜெய்பாலகிருஷ்ணன், ஜெயரூபி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2025
  • Time of Funeral: 21-10-2025 from 10.00 a.m. / 22-10-2025 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 22-10-2025 at 2:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *