யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி – இரத்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தலட்சுமி அவர்களின அன்பு கணவரும்,கஜிதரன், சுஜிதரன், கேனுஜா, டிரோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.ரதன், கிருசாந்தி ஆகியோரின் மாமனாரும்,திகஸ்ரி, கனிகாஸ்ரீ ஆகியோரின் பேரனாரும் ஆவர்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் குச்சிபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
